அபிதர்மா & கொள்கை அமைப்பு

அபிதர்மத்தின் ஆய்வு, அறிவின் சிறப்புத் தலைப்புகள், உலகின் அனைத்து நடப்புகளையும் பிரித்து புரிந்துணர்தலுக்கான பல்வேறு வழிகளை வெளிப்படுத்துகின்றன. இந்த அறிவின் மூலம் வாழ்க்கையின் சிக்கல்களை கடந்து சென்று, நமது அனுபவத்தின் மூலம் அர்த்தமுள்ளதாக்கலாம். பல்வேறு விதமான பௌத்த அமைப்புகளை உள்ளார்ந்து கற்றல் மற்றும் தியானிக்கும் முறைகளால் யதார்த்தத்தை நாம் ஆழமாக உணர முடியும்.
Top