3

மனப் பயிற்சி

வாழ்வில் சவால்களை எதிர்கொள்ளும் போது நேர்மறையாக, திடமாக இருப்பது எப்படி என்பதை லோஜோங் எனும் திபெத்திய மனப் பயிற்சி நடைமுறைகள் நமக்கு சாத்தியமக்குகிறது. மனதைப் பண்படுத்துவதன் மூலம், எந்தவொரு எதிர்மறையான சூழ்நிலையையும் அன்பு, இரக்கம் மற்றும் புரிதலை வளர்ப்பதற்கான வாய்ப்பாக மாற்ற முடியும்.
Top