Study buddhism dalai lama web

14வது தலாய் லாமா

பதினான்காவது தலாய் லாமா (1935 - தற்போது வரை) திபெத்திய பௌத்த மதத்தின் ஆன்மீகத் தலைவர். 1989 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். தலாய் லாமா தனது மூன்று முக்கிய கடமைகளை ஊக்குவிப்பதற்காக, உலகெங்கும் அயராது பயணம் செய்கிறார்: ஒரு மனிதனாக, கருணை, மன்னிப்பு, சகிப்புத்தன்மை மற்றும் சுய ஒழுக்கம் ஆகிய அடிப்படை மனிதப் பண்புகளை ஊக்குவித்தல்.  ஒரு மத பயிற்றுநனராக மத நல்லிணக்கம் மற்றும் புரிதலை உருவாக்குதல். ஒரு திபெத்தியராக திபெத்தின் பௌத்த கலாச்சார அமைதி மற்றும் அகிம்சையை பாதுகாத்தல்.

Top