நாகார்ஜுனா(2ம் நூற்றாண்டு பொ.ஊ) மஹாயனா பௌத்த மதப் பள்ளியான மத்யமாகா(மத்திய வழி)வின் நிறுவனர். வெற்றிடநிலை பற்றிய அவருடைய எழுத்துக்கள் எதார்த்ததைப் பற்றிய ஆழகமான விளக்கத்தை அளிக்கும்.