மன அறிவியல்

பாதிப்பை ஏற்படுத்தும் உணர்வுகளிலிருந்து விடுபடவும், மனதை முழுமையாக செம்மை படுத்தவும், நமது மனம் எப்படி செயல்படுகிறது என்பதை நாம் அறிய வேண்டும். மனதை அறியும் முழுமையான வரைபடத்தை பெளத்தம் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நமது உணர்வுகளைப் பற்றி விளக்குவதுடன், சிந்தனை அல்லது சிந்தனையற்ற நிலைக்கும் அது வழிகாட்டும். இந்த அறிவை பயன்படுத்தி, சரியான மற்றும் தவறான யோசனைகளை பகுத்தறியலாம், வாழ்கை அனுபவத்தின் மன ஓட்டத்தை பிரித்தறியலாம் மற்றும் மனதை நல்வழிப்படுத்துவது எப்படி என்பதையும் கற்கலாம்.
Top