சமூக ஈடுபாடு கொண்ட பெளத்தம் என்றால் என்ன?
மேட் லின்டென்
சமூகத்தின் மீது ஈடுபாடு கொண்ட பெளத்தம், சமூகம், அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அதன் கொள்கைகளை செயல்படுத்துகிறது, தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்தமான துன்பங்களில் இருந்து விடுபட இரக்கம் மற்றும் மனநிறைவை பயன்படுத்துகிறது.