2

ஞானமடைதலுக்கான பாதை

திபெத்திய பௌத்ததில் சுயமாற்றம் எனும் பாதை லாம்-ரிம் எனப்படும் தெளிவான, கட்டமைக்கப்பட்ட நிலைகளைப் பின்பற்றுகிறது. தற்போதைய சூழ்நிலையிலிருந்து புத்தநிலைக்கு எவ்வாறு நகர்வது என்ற ஞானத்தை லாம்-ரிம் நமக்கு வழங்குகிறது.
Top