மேம்படுத்தப்பட்ட பாதைக்கான அறிமுகம்

புத்தர் 84,000 போதனைகளைத் தந்திருக்கிறார் என்று பெரும்பாலும் சொல்லப்படுகிறது, ஏனெனில் அவர் போதித்தவை யாவும் தலைப்பிலும் நம்பிக்கையிலும் மாறுபட்டவை பரந்துபட்டவையாகும். பலவிதமான சூத்திரங்களைப் படிப்பதனால் நம்மால் மிகப்பெரிய பலனைப் பெற முடிந்தாலும், போதனைகளின் சாராம்சத்தை அதன் வழியில் நமக்குத் தரும் உண்மையான பலனைப் பெறுவதென்பது பெரும்பாலும் கடினம். இங்கே, இந்திய மற்றும் திபெத்திய குருக்கள் நமக்காக அந்தப் பணியை எவ்வாறு செய்திருக்கின்றார்கள் என்பதைக் காணலாம், புத்தரின் தகவலை ஒவ்வொரு படி நிலை திட்டமான மொத்தத்தையும் ஒழுங்கமைத்தலே திபெத்தியத்தில் “லாம்-ரிம்” என்று அழைக்கப்படுகிறது, ஞானமடைதலுக்காக நாம் இந்தப் பாதையை பின்பற்றலாம்.

Top