புனிதர் தலாய் லாமாவின் வெசாக் தின தகவல்
வெசாக் தினத்தில் புத்தரின் பிறப்பு, ஞானமடைதல் மற்றும் உயிர் நீத்தல் நினைவுகூரப்படுகிறது. சவாலான இந்த காலகட்டத்திலும் இரக்கம், அகிம்சை மற்றும் சார்ந்திருத்தல் குறித்து உலகத்திற்கு அவர் போதித்த தகவலை நாம் நினைவு கூர்வது சாலச்சிறந்ததாகும்.