1

புத்த மதம் பற்றி

நம்மை நமக்குள் தேடும் நிலையை பௌத்தம் விவரிக்கிறது - நாம் யாரும் கஷ்டப்பட விரும்பவில்லை, நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறோம். தியானம் மற்றும் யதார்த்தத்தை புரிந்துகொள்வதன் மூலம், அன்றாட பிரச்சினைகளுக்கு நேரடியாக பௌத்த ஞானத்தை நாம் பயன்படுத்தலாம்.
Top