எவ்வாறு பௌத்தத்தை பயில்வது: கவனித்தல், சிந்தித்தல் மற்றும் தியானித்தல்

நம்முடைய பிரச்னைகளில் இருந்து தப்பித்து ஓடுவதை விட, அவற்றால் நமக்கு ஏற்படும் கஷ்டங்களைக் கையாள்வதற்கு பௌத்த போதனைகள் மற்றும் தியானம் ஆகியவை உதவுகிறது, ஒரு கட்டத்தில் அவை மீண்டும் நேராது. பௌத்த முறையானது முதலில் கற்று, அந்த போதனைகளில் இருக்கும் உதவியான அம்சங்கள் குறித்து சிந்தித்து, அதன் பின்னர் நாம் அதனை உணர்ந்து, அவை குறித்து தியானித்து அதனை ஒரு பலன் தரக்கூடிய பழக்கமாக கட்டமைத்தலாகும். நம்முடைய அன்றாட வாழ்வில் அதனை நடைமுறைப்படுத்துதலே இறுதி நோக்கமாகும்.
Top