ஒரு புத்தரை காட்சிப்படுத்துதல்
காட்சிப்படுத்துதலில் பல்வேறு தியான பயிற்சிகள் இணைந்துள்ளன. மொழிபெயர்க்கும் போது “காட்சிப்படுத்துதல்” என்ற வார்த்தைக்கு சற்றே அர்த்தம் மாறலாம், ஏனெனில் நாம் நம்முடைய கண்களால் பார்க்கப் போவதில்லை. நாம் நம்முடைய கற்பனையோடு செயல்படுவதால், இது காட்சி மட்டுமல்ல, ஓசைகள், வாசனைகள்,...