எங்களைப் பற்றி

பாமரருக்கும் புரியும் விதமாக, நடைமுறைக்கு ஏற்றது போல உண்மையான பௌத்த மதத்தை போதிப்பதே ஸ்டடிபுத்திசம்.காம்-ன் மூலாதாரம். திபெத்தின் ஞானம் நவீன உலகில் எங்கும் பரவி வேண்டும் என்பதே என்ற நோக்கத்தில் கட்டணங்கள், விளம்பரங்களின்றி செய்து வருகிறோம்.

தி பெர்சின் ஆர்கைவ்ஸ்ன் அடுத்தப் பரிமாணம் இந்த இணையதளம். முனைவர். அலெக்சாண்டர் பெர்சினால் 2001ம் ஆண்டு நிறுவப்பட்டது. அவர் பௌத்த மத போதகர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் பயிற்சியாளராக 50 ஆண்டுகளுக்கு மேல் அனுபவமிக்கவர். சர்வதேச அளவில் 80 பேர் கொண்ட குழுவினரால் இயங்கி வரும் ஸ்டடிபுத்திசம்.காம் தொடர் வளர்ச்சியை கண்டு வருகிறது; நாங்கள் புதிய கட்டுரைகள், காட்சிகள் மற்றும் கேட்பொலி போதனைகளை அன்றாடம் வழங்கி வருகிறோம்.

10,357 Articles
16637
கட்டுரைகள்
20,900 Subscribers
77000
சந்தாதாரர்கள்
2,012 Listeners
3146
நேயர்கள்
43,733 Followers
47000
பின்பற்றுபவர்கள்
7,700 Readers
8677
வாசகர்கள்

உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு உயர் தர பௌத்த ஆதாரங்களை இலவசமாக வழங்கும் பழமையான ஆன்லைன் தளங்களில் ஒன்றான ஸ்டடி புத்திசம், இரண்டு தசாப்தங்களாக மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தச் சேவையை வழங்கி வருகிறது.


ஸ்டடி புத்திசத்தை தனித்துவப்படுத்தும் அம்சம் என்ன?

அதிகாரப்பூர்வமான போதனைகள்: தொடக்கநிலையாளர்களுக்கு தேவையான உள்ளடக்கங்களில் இருந்து கற்றறிந்து கொள்வதற்கான நுண்ணறிவு வரை , பலதரப்பட்ட வகையான போதனைகளை நம்முடைய தளம் அளிக்கிறது.
விரிவான உள்ளடக்க நூலகம்: 37 மொழிகளில், 16,000க்கும் மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டுள்ள அறிவுக் களஞ்சியம் ஸ்டடி புத்திசம்.
பல்வேறு வடிவங்கள் பாட்காஸ்ட்கள், வீடியோக்கள், நேர்காணல்கள், கட்டுரைகள், தியானங்கள் மற்றும் படிப்புகள் என்று பன்முக கற்றல் அனுபவத்தை நாங்கள் வழங்குகிறோம்.
விளம்பரமில்லா அனுபவம்: எங்களுடைய தரவுகளை எவ்வித இடையூறுகளோ தொந்தரவுகளோ இல்லாமல் படித்து மகிழுங்கள்.
மதச்சார்பில்லா அணுகுமுறை: சாத்தியமான பல பௌத்த மரபுகளின் ஞானத்தை பன்முகத்தன்மை மற்றும் தனித்துவத்தை தழுவிய கருத்துளோடு நாங்கள் வழங்குகிறோம்.
தனித்துவமான வரலாற்று உள்ளீடுகள்: வேறு எங்கும் கிடைக்காத வரலாற்று தகவல்களை கண்டறிந்து பௌத்த பாரம்பரியத்தைப் பற்றிய உங்களது புரிதலை மேம்படுத்துங்கள்.

நன்கொடை

நிர்வாக இயக்குனர்கள்

டாக்டர். மெட். அல்டெமர் அன்ட்ரஸ் ஹெகெவால்ட்
தலைவர்
கார்ஸ்டன் பாச்சம்
முதல் துணைத்தலைவர்
முனைவர். ஜார்ஜ் நுமேட்டா
இரண்டாம் துணைத் தலைவர்

தர்ம ஆலோசகர்

சென்சாப் செர்காங் ரின்போச்சே II
மேலும் படிக்க

குழு

முனைவர். அலெக்சாண்டர் பெர்சின்
நிறுவனர் மற்றும் நூலாசிரியர்
மேலும் படிக்க
மேட் லின்டென்
தலைமை ஆசிரியர் & நிழற்படக்கலை
ஜூலியா சிஸ்மேலெய்னென்
திட்டமுறை மற்றும் வடிவமைப்பு
ஆன்ட்ரி ஸ்டோரோவ்சவ்
இணையதள வடிவமைப்பாளர்
மேக்சிம் செவரின்
தரவு ஆய்வாளர்
அலெக்சே லூனசார்ஸ்கி
தொழில்நுட்ப உதவியாளர்
ஈவ்ஜெனி பஸியடோவ்
தொழில்நுட்ப உதவியாளர்
சோபி பாடு
தொழில்நுட்ப உதவியாளர்
யூஜின் ஜுகோவ்ஸ்கி
தொழில்நுட்ப உதவியாளர்
அன்ட்ரியாஸ் கில்மன்
சட்ட விவகாரங்கள்

தமிழ்

ஆர்.கஜலட்சுமி
மொழிப்பெயர்ப்பாளர்

தகவல்கள்

14வது தலாய் லாமா
படி
லிங் ரின்போச்
படி
சென்சாப் செர்காங் ரின்போச்சே II
படி
Top