Alexander berzin large

முனைவர். அலெக்சாண்டர் பெர்சின்

நிறுவனர் மற்றும் நூலாசிரியர்

முனைவர் அலெக்சாண்டர் பெர்சின் (1944 - தற்போது வரை) ஒரு பௌத்த மொழிபெயர்ப்பாளர், ஆசிரியர், அறிஞர் மற்றும் பயிற்சியாளர். ஹார்வர்டில் பி.எச்.டி பெற்ற பின்னர், டாக்டர். பெர்சின் நம் காலத்தின் மிகச் சிறந்த திபெத்திய குருமார்களின் வழிகாட்டுதலின் கீழ் 29 ஆண்டுகள் இந்தியாவில் பயிற்சியளித்தார். அங்கு அவர் எச்.எச். 14 வது தலாய் லாமா மற்றும் அவரது ஆசிரியர்களுக்கு அவ்வப்போது மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். அவர் பெர்சின் ஆர்கைவ்ஸ் மற்றும் studybuddhism.com ன் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஆவார்.

Top