தியானத்தின் முக்கிய அம்சங்கள்
தியானம் என்பது பௌத்தம் மட்டுமின்றி பல்வேறு பாரம்பரியங்களிலும் காணப்படும் ஒன்று; ஆனால் தியானத்தின் பல அம்சங்களும் எல்லா இந்தியப் பாரம்பரியங்களிலும் காணப்படுகின்றன, இங்கு நாம் பௌத்தத்தில் தியானம் வழங்கப்பட்டிருக்கும் விதம் என்ற அளவில் நம்முடைய விவாதத்தை சுருக்கிப் பார்ப்போம். ...