சோங்க்காபா (1357 - 1419) திபெத்திய பௌத்த மதத்தின் மிகச்சிறந்த சீர்திருத்தவாதி. துறவற ஒழுக்கத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று வாதிட்டவர், பௌத்த தத்துவம் மற்றும் தாந்த்ரீக நடைமுறையின் ஆழமான பல விஷயங்களை தெளிவுபடுத்தினார். அவர் நிறுவிய கெலுக்பா பாரம்பரியம் திபெத்திய பௌ மதத்தின் முக்கிய வடிவமாக மாறியது.