உங்களது விருப்பத் திட்டங்கள் அல்லது சொத்து உயில்களில் ஸ்டடி புத்திசத்தை சேர்ப்பது புத்தரின் போதனைகளை உலக மக்களுடன் பகிர்ந்து கொள்ளவும் நீண்ட காலத்திற்கு பாதுகாக்கவும் ஆதரவளிக்கும் ஒரு அர்த்தமுள்ள வழியாகும்.
பழங்காலத்தில் தோன்றிய பௌத்த பாரம்பரியத்தின் ஞானத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஸ்டடி புத்திசம் குடும்பம் உங்களை வரவேற்கிறது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு உயர் தர பௌத்த ஆதாரங்களை இலவசமாக வழங்கும் எங்களின் இலக்கை ஆதரியுங்கள்.
வளர்ந்து வரும் டிஜிட்டல் தளத்தில் நம்முடைய உள்ளடக்கங்களுக்கு அதிகரித்து வரும் தேவையை சமன்செய்ய நம்முடைய கருத்துகள் பல சென்றடையவும் சமூக நிதி சார்ந்த தளம் என்பதால், உங்களது பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
நன்கொடையளிக்க கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் உங்களுக்கு பொருத்தமானதாக இல்லையென்றால், வங்கிப் பரிமாற்றம் மூலமாக அனுப்பப்படும் நன்கொடைகளையும் நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்:
Berzin Archives e.V.
Deutsche Bank
Mehringdamm 35
10961 Berlin, Germany
BIC/SWIFT: DEUTDEDBBER
IBAN: DE61100700240327048500
தகவல் : நன்கொடை
உங்களது விருப்பத் திட்டங்கள் அல்லது சொத்து உயில்களில் ஸ்டடி புத்திசத்தை சேர்ப்பது புத்தரின் போதனைகளை உலக மக்களுடன் பகிர்ந்து கொள்ளவும் நீண்ட காலத்திற்கு பாதுகாக்கவும் ஆதரவளிக்கும் ஒரு அர்த்தமுள்ள வழியாகும்.
€20
எங்களுடைய இணையதளத்தில் உள்ள 37 மொழிக் கட்டுரைகளில் ஏதேனும் ஒரு மொழிபெயர்ப்பை ஆதரியுங்கள்.
|
€50
புதியவர்கள் மற்றும் அனுபவமிக்க பயிற்சியாளருகளுக்கு ஏற்றவாறு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்.
|
€100
ஆழ்ந்த காணொளிகள் தயாரிப்பின் மூலம் வாழும் குருக்களின் ஞானத்தை பாதுகாப்பதில் பங்களிக்கிறது.
|
€500
ஆயிரக்கணக்கான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை இலவசமாக வழங்கும் ஸ்டடி புத்திசம் இணையப்பக்கத்தின் நீண்ட-கால பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் விரிவாக்கத்திற்கு உறுதியளிக்கிறது.
|
ஞானத்தை அடையும் பாதையில் உள்ள எண்ணிலடங்காதவர்களை ஊக்குவிக்க உங்களுடைய தாராள மனசு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். அனைவரும் ஒன்றிணைந்து ஸ்டடி புத்திசம் பகிரும் ஞானத்தை பாதுகாக்க எங்களுக்கு உதவுங்கள்.
மேலும் தகவல்களுக்கு, எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.