சரியான பார்வை மற்றும் நோக்கம்
எது சரி, தவறு, எது உதவிகரமானது, தீங்கு விளைவிப்பது என்பதை வேறுபடுத்தி பார்ப்பதே சரியான விழிப்புணர்வாக இருக்கும். இதற்காக எண்வகை மார்க்கத்தில் கடைசி இரண்டு வகைகள் உள்ளன : சரியான பார்வை மற்றும் சரியான நோக்கம் (சரியான ஊக்குவிக்கும் சிந்தனை). சரியானது என நாம் நம்புபவற்றில் எது சரி...