அன்றாட வாழ்வில் மனப்பயிற்சி: சிறப்பாக எதுவுமில்லை

நாம் அனைவரும் கொண்டிருக்கும் "நான்" என்ற பிறவிக்குணமானது, பிரபஞ்சத்தின் மையப்புள்ளி காலையில் எழுந்து இரவில் உறங்கச்செல்வதற்கு முன்னர், இடைபட்ட காலத்தில் ஏரளமான உணர்வுகளை அனுபவிக்கிறது. இந்த "நான்" என்ற பிரச்னைகளைத் தவிர்க்க எப்போதும் மகிழ்ச்சியை நாடுகிறது, ஆனால் வாழ்க்கை எப்போதும் நாம் விரும்புவதைப் போலச் செயல்படாது. இந்த "நான்" என்பதையும் அதனுடன் "மற்றவர்களுக்கான" தொடர்பையும் மறு-மதிப்பிட்டால், நமக்கு வரும் கஷ்டகாலங்களில் கூட நாம் மேலும் வெளிப்படையாக, நிம்மதியாக மற்றும் மகிழ்ச்சியாகவும் இருக்க கற்றுக்கொள்ள முடியும்.
Top