பௌத்தத்தை பயில்வதால் என்ன பயன்?
பௌத்த கருத்தாக்கத்தில் தியானம் பற்றி பேசுவதென்பது, நாம் அரிதான குறிப்பிட்ட ஒன்றை பற்றிப் பேசுகிறோம். இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லா வகையான இடங்களிலும் அடிக்கடி கேட்கும் வார்த்தை “தியானம்”, ஏனெனில் இது அதற்கு ஒரு நற்பெயர் உள்ளது, மேலும் பலர் இதனை சோர்வை நீக்கும் மருந்தாகக்...