நம்மைப் பற்றியோ, நமது உணர்வுகள் குறித்தோ சொல்ல எந்தச் சிறப்பும் இல்லை
அறிமுகம் திபெத்தியத்தில் லொஜாங், என்று சொல்லப்படும் மனப்பயிற்சி அல்லது அணுகுமுறை பயிற்சியானது, ஒரு மிகப்பெரிய பரந்துபட்ட தலைப்பு, நம்முடைய வாழ்வை நாம் எப்படி உணர்கிறோம் என்பதையும். நாம் என்ன அனுபவிக்கிறோமோ அதனால் எப்படி நம்முடைய அணுகுமுறைகளை மாற்ற முடியும் என்பதனையும்...