பூமி தினம் குறித்து புனிதர் தலாய் லாமாவின் கருத்து
நம் அனைவரின் வீடாக இருக்கும் பூமி இப்போது நெருக்கடியில் இருக்கிறது: மாசு மற்றும் உயர்ந்து வரும் கடல் மட்டம் ஆகியவை நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நம்மால் இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும்.