லாம்-ரிம் பயிற்சிக்கான தியான அறிவுரை
புத்தரின் போதனைகளை பயிற்சிக்கு கொண்டு வர விரும்பினால் நிச்சயமாக தியானம் ஒரு முக்கியமான தலைப்பு ஆகும். தியானம் என்பது பௌத்ததிற்கும் மட்டுமான ஒன்று இல்லை, தியானத்தை நாம் அனைத்து இந்திய பாரம்பரியங்களிலும், இந்தியாவிற்கு வெளியே பௌத்தம் சாராத அமைப்புகளிலும் கூட நாம் காணலாம். ...