நான்கு மேன்மையான உண்மைகளில் இருந்து, மூன்று விலைமதிப்பில்லாத ஆபரணங்கள்
மதிப்பாய்வுரை மூன்று விலைமதிப்பில்லாத ஆபரணங்கள் மீது நம்பிக்கை கொள்வதற்கு, இரண்டு உண்மைகளில் இருந்து நான்கு மேன்மையான உண்மைகளை புரிந்து கொள்வதற்கு எப்படி செல்லப்போகிறோம் என்பதை புனிதர் தலாய்லாமாவுடன் நாம் தொடர்ந்து விவாதிக்கலாம். விஷயங்களின் இருப்பு குறித்து இரண்டு உண்மைகள்...