சரியான பேச்சு, நடத்தை மற்றும் வாழ்வாதாரம்
மதிப்பாய்வுரை நன்னெறி ஒழுக்கம், ஒருமுகப்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வை பாகுபடுத்தும் மூன்று பயிற்சிகளும் எப்போதும் நம்முடைய பிரச்னைகள் மற்றும் நாம் அனுபவிக்கும் எந்த துன்பமாக இருந்தாலும் அதனை வெல்வதில் இலக்குடன் இருக்க உதவுகிறது. இது கஷ்டங்களுக்கான காரணங்களை அடையாளம் காணும்...