புத்தரின் உயர்வான பாதையை ஏன் & எப்படி பின்பற்றுவது?
லாம்-ரிம் என்றால் என்ன? மற்றும் அது புத்தரின் போதனைகளில் இருந்து எவ்வாறு வெளிப்பட்டது? உயர்வான பாதையான, லாம் – ரிம் என்பது அடிப்படை பௌத்த போதனைகளை நம்முடைய வாழ்வில் அணுகவும் ஒருங்கிணைக்கவும் ஒரு வழி. புத்தர் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் துறவிகள் சமூகம் மற்றும் அதற்குப் பின்னர்,...