ஆத்மா, சுயம் பற்றிய சாம்க்யா, நியாயா மற்றும் பௌத்த கூற்றுகள்
பின்னணி விபரம் இந்திய தத்துவ இயலில் ஆறு பாரம்பரிய பிரிவுகள் இருந்தன, இவை பௌத்தர்களின் விவாதங்களில் எதிர் தரப்புகளாக இருந்தவை. பௌத்தர்கள் விவாதத்தத்தோடு தொடர்புடைய பிரிவுகளின் அடிப்படையில் மிகவும் பலத்துடன் அல்லது பொருத்தமாக இருந்தது நீதி மற்றும் சாம்க்யா ஆகும்....