இரண்டு, நான்கு உண்மைகளில் இருந்து
ஆன்மிக இலக்கை நோக்கி செயலாற்றுதல் ஆன்மிக இலக்கை நோக்கி நாம் செயலாற்ற இரண்டு வழிகள் இருக்கின்றன: நம்பிக்கை அடிப்படையில் – இலக்கை அடைவது சாத்தியமே என்று நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நீங்கள் அதை நோக்கி செயலாற்றுங்கள், உங்களுடைய பயிற்சியில்...