சரியான முயற்சி, மனநிறைவு மற்றும் ஒருமுகப்படுத்துதல்
கண்ணோட்டம் எண்மார்க்க பாதையை கடைபிடிப்பதன் மூலம் அன்றாட வாழ்வில் மூன்று பயிற்சிகள் நமக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மூன்று பயிற்சிகள் உள்ளன அவை:
நன்னெறி சுய-ஒழுக்கம்
ஒருமுகப்படுத்துதல்
விழிப்புணர்வை பாகுபடுத்துதல்
நன்னெறி சுயஒழுக்கத்தை...