இறப்பு மற்றும் நிலையாமை பற்றி சிந்திப்பதற்கான நான்கு கோட்பாடுகள்
தியானம் என்பது மூன்று மார்க்க செயல்முறையில் ஒரு பகுதி, அவை போதனைகளைக் கேட்டல், அதனைப் பற்றி சிந்தித்தல், பின்னர் அதை நோக்கி தியானித்தலை குறிக்கிறது. மூன்றாவது நிலையில் இருக்கும் இந்த தியானமானது, உண்மையில் போதனைகளை நாம் நம்முடைய வாழ்வில் எவ்வாறு ஒருங்கிணைக்கிறோம், அவை மீண்டும்...