இரண்டு ஜென்மங்களாக ஆன்மீக ஆசிரியருடனான தொடர்பு
ஒரு ஆன்மிக ஆசிரியருடனான ஆழமான உறவு, ஒருவரது வாழ்நாளில் மிகவும் மேம்பட்ட மற்றும் குறிப்பிடத்தக்க பிணைப்பாக இருக்கும். இது சுய-ஏமாற்றம், வலி மற்றும் ஆன்மீக விரக்தியின் ஆதாரமாகவும் இருக்கலாம். அனைத்துமே சுறுசுறுப்பான உறவை ஆரோக்கியமானதாக மாற்றுவதைப் பொறுத்தது. இது, நமது சொந்த...